நீ எழும்பும் வரையிலும்
கிராமங்கள் பாழாய் கிடக்குதே
எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே-2
கர்த்தரின் வருகையோ மிகவும் சமீபமே
நியாயத்தீர்ப்போ நெருங்கி வருகுதே
இன்னும் காலத்தாமதமேனோ
எழும்பிடு வாலிபரே
இன்னும் காலத்தாமதமேனோ
எழும்பிடு கன்னியரே-எழும்பும்
இமய முதல் குமரி வரை
ஜெப தூபம் ஏற்றிடுவோம்
நதியளவு கண்ணீர் விட்டு
கதறி நாமும் ஜெபித்திடுவோம் -2
-இன்னும்
கோடி கோடி மாந்தர்களிங்கே
நரகத்தின் பாதையிலே
அவர்களின் மீட்புக்காக
யாரிங்கே போவது? -2
-இன்னும்
இந்தியாவின் எழுப்புதலை
காணும் வரை ஜெபித்திடுவோம்
கர்த்தரே தெய்வம் என்று
நாவு யாவும் முழங்கனுமே-2-இன்னும்
எழும்பு எழும்பு எழும்பு
வல்லமை தரித்து எழும்பு
எழும்பு எழும்பு எழும்பு
உம் தூக்கத்தை விட்டு எழும்பு
எழும்பு நீ எழும்பு -2
-இன்னும்
Nee Ezhumbum Varayilum
Kiramangal Paazhai Kidakuthae
Ezhumbidu Vaalibarae Ezhumbidu Kanniyarae
Kartharin Varaugaiyo Migavum Sameebamae
Niyatheerppo Nerungi Varuguthae
Innum Kaalathamathameano
Ezhumbidu Vaalibarae
Innum Kaalathamathameano
Ezhumbidu Kanniyarae – Ezhumbum
Imaya Muthal Kumrai Varai
Jeba Thoobam Yeattriduvom
Nathiyalavu Kanneet Vittu
Kathari Naamum Jebithiduvom
– Innum
Koadi Koadi Maantharkalingae
Naragaththin Paathaiyilae
Avarkalin Meetpukaga
Yaaringae Povathu – Innum
Indiyavin Ezhuppathalai
Kaanum Varai Jebithiduvom
Kartharae Deivam Entru
Naavu Yaavum Mulanganumae – Innum
Ezhumbu Ezhumbu Ezhumbu
Vallamai Tharithu Ezhumbu
Ezhumbu Ezhumbu Ezhumbu
Um Thookkathai Vittu Azhumbu
Ezhumbu Nee Ezhumbu – Innum